Monday, March 29, 2010

தவறான நீதிபதி

நடந்தால் நிழலாக
தூக்கத்தில் கனவாக
விழித்தால் ஒளியாக
எப்பொழுதும் என்னுடன் வருகிறாய்;

தவறான நீதிபதியடி நீ
பார்த்ததோ என் கண்கள்
வலியை இதயத்திற்கு அல்லவா தருகிறாய்

No comments:

Post a Comment

Followers