புத்தம் புது பைக் .... கண்ணில் படும் வாகனங்கள் அனைத்துடனும் போட்டி ;
வந்து சேர்ந்தேன் சிகப்பு சிக்னலின் முதல் வரிசையில் ;
வரிக்குதிரையின் முதுகேறி என்னை கடந்து சென்றாள் அவள் ;
வழியை கடந்து சென்றாள் - என் விழிகளை கடத்திச் சென்றாள் ;
பச்சை நிறம் மாறியதால் பாதி மனதுடன் பயணிக்கத் தொடங்கினேன் ;
சிகப்புக்கும் பச்சைக்கும் இடையே வந்த வெள்ளை தேவதை ;
இப்போது போட்டி எனக்கும் என் இதயத்திற்கும்.
bhoommmmmmmm????!!!!!
ReplyDelete